நெல்லை மாவட்டம் ஏர்வாடியில்...
இன்று புதன்கிழமை (08.09.21) திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக... சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்... காலை 10 to மதியம் 1 மணி வரை... 1.லெப்பைவளவு சாவடி...மற்றும் 2.திருவரங்கனேரி...
மதியம்1 மணிமுதல் 3 மணி வரை...
1.ஏழாம்& எட்டாவது தெரு...மற்றும் 2.ஒன்னாவது & இரண்டாம் தெரு... 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...
முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி ( 84 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு மட்டும்)...
பின்குறிப்பு... கடந்த 02.09.21 வியாழக்கிழமை 4ம் தெரு பூங்கா மற்றும் பைத்தஸ்ஸலாம் சமுதாய நலகூடத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டு தடுப்பூசி சான்றிதழ் கிடைக்க பெறாதவர்கள்...
தங்கள் ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை காலை 10 to 1 மணிவரை நடைபெறும் லெப்பைவளவு சாவடி முகாமிற்கு கொண்டு வந்து தடுப்பூசி சான்றிதழ் பெற்று கொள்ளலாம்...
தடுப்பூசி செலுத்தியவர்கள் நேரில் வர வேண்டியதில்லை...
மேலும் தொடர்புக்கு... அண்ணாவி அன்வர்..9003102182
AC பீர்...9842556644...
தமுமுக&மமக ஏர்வாடி பேரூர் கிளை... நெல்லை மாவட்டம்...!!!
|