ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தலில் வார்டு 1 மற்றும் வார்டு 2 ல் போட்டியிட இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்.
வார்டு எண்: 1 1) திருமதி அசன் ஜரினா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2) திருமதி கதிஜா பாத்திமா - சுயேட்சை 3) திருமதி நபிஷா பேகம் - மனிதநேய மக்கள் கட்சி 4)திருமதி செய்யதலி பாத்திமா - அஇஅதிமுக 5) திருமதி ஜன்னத் - SDPI 6) திருமதி சகர்பானு - சுயேட்சை
வார்டு எண்: 2 1) திருமதி இசக்கியம்மாள் - சுயேட்சை 2) திருமதி திலகவதி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3) திருமதி ஜெயந்தி - இந்திய தேசிய காங்கிரஸ் 4 திருமதி தேவிகா - திராவிட முன்னேற்றக் கழகம் 5) திருமதி ஆனந்த குமாரி - பாரதிய ஜனதா கட்சி 6) திருமதி மணிமேகலை - சுயேட்சை 7) திருமதி வளர்மதி - நாம் தமிழர் கட்சி [9:08 pm, 05/02/2022] Mohideen CG WhatsApp: ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தலில் வார்டு 3 மற்றும் வார்டு 4 ல் போட்டியிட இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள்.
வார்டு #3 1) திருமதி செய்யதலி பாத்திமா - SDPI 2) திருமதி செய்யது அலி பாத்திமா - மமக 3) திருமதி ஜாக்குலின் - அஇஅதிமுக
வார்டு #4 1) திருமதி முகம்மது பாத்திமா - அஇஅதிமுக 2) திருமதி இப்றாஹிம் தஸ்லீமா - திமுக 3) திருமதி செய்யது அலி பாத்திமா - SDPI
வார்டு #5 1) திருமதி ஹாஜிரா பர்ஹானா - அஇஅதிமுக 2) திருமதி ஜீனத் கதிஜா - இந்திய தேசிய காங்கிரஸ் 3) திருமதி ஆயிஷா சித்திக்கா - அமமுக 4) திருமதி ஹலிமா - SDPI 5) திருமதி அசன் பானு - மமக
வார்டு #6 1) திருமதி அகமது பரீதா - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2) திருமதி முகம்மது பாத்திமா - SDPI 3) திருமதி தஸ்லிமா - திமுக 4) திருமதி யாஸ்மின் - சுயேட்சை 5) திருமதி ஜெரினா - சுயேட்சை
வார்டு #7 1) திரு நாஸர் - இந்திய தேசிய காங்கிரஸ் 2) திரு சேக் முகம்மது - SDPI 3) திரு நியாஸ் அகமது - மமக 4) திரு அகஸ்டின் - சுயேட்சை 5) திரு காஜா முகைதீன்- சுயேட்சை 6) திரு செந்தூர்சாமி - சுயேட்சை
வார்டு #8 1) திரு காதர் முகைதீன் - சுயேட்சை 2) திரு அன்வர் முகைதீன் - SDPI 3) திரு ஜமால் பாரூக் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4) திரு ஜின்னா - அஇஅதிமுக 5) திரு முகைதீன் பிச்சை - சுயேட்சை 6) திரு மீரா சாகிபு - திமுக
வார்டு #9 1) திரு மரியதாஸ் - அஇஅதிமுக 2) திரு முகம்மது முஸ்தாக் - சுயேட்சை 3) திரு பீர் முகம்மது - சுயேட்சை 4) திரு முஹம்மது சினான் சாலிம் - இந்திய தேசிய காங்கிரஸ் 5) திரு விக்னேஷ் - சுயேட்சை 6) திரு மீரான் முகைதீன் - SDPI 7) திரு அயுப்கான் - திமுக
வார்டு #10 1) திரு பீர் முகம்மது - மமக 2) திரு முகமது - சுயேட்சை 3) திரு மைதீன் மீரான் - SDPI 4) திரு சக்திவேல் - அஇஅதிமுக 5) திரு முகம்மது முஸ்தபா - சுயேட்சை
வார்டு #11 1) திருமதி ஜரினா பாத்திமா - அமமுக 2) திருமதி சிராஜீல் அஸ்மிதா - அஇஅதிமுக 3) திருமதி ஜெஸிமா - SDPI 4) திருமதி சாபிரா - திமுக 5) திருமதி தங்கம்மாள் ஜீனத் - சுயேட்சை
வார்டு #12 1) திருமதி சரண்யா - சுயேட்சை 2) திருமதி சண்முகப்பிரியா - பாஜக
வார்டு #13 1) திரு முகமது ரசூல் - அமமுக 2) திரு சந்திர சேகர் - திமுக 3) திரு செந்தில் - அஇஅதிமுக 4) திரு இசக்கி துரை - மதிமுக 5) திரு முத்து குகன் - பாஜக
வார்டு #14 1) திருமதி சுதா - இந்திய தேசிய காங்கிரஸ் 2) திரு செந்தில்குமார் - திமுக 3) திரு ராஜா - சுயேட்சை 4) திரு பால சரவணன் - சுயேட்சை 5) திரு முத்துராமன் - பாஜக 6) திரு தவசிக்கனி - அஇஅதிமுக 7) திரு செந்தில் குமார் - சுயேட்சை
வார்டு #15 1) திரு இளையராஜா - SDPI 2) திரு அருள் செல்வன் - திமுக 3) திரு வெங்கட்ராமன் - சுயேட்சை 4) திருமதி இசை சுகன்யா - தேமுதிக 5) திரு மாரியப்பன் - அஇஅதிமுக
|