Posted by S Peer Mohamed
(peer) on 3/14/2022 9:33:33 AM
|
|||
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முகாம் இடம்: 4வது தெரு தர்கா எதிரில் ஏர்வாடி நாள்: 15.03.2022 (செவ்வாய்கிழமை) நேரம்: 10.30 முதல் 1.00 மணி வரை நிரந்தர பதிவு கட்டணம்:150/- தேர்வு கட்டணம்:100/-(முதல் மூன்று முறை தேர்வு எழுதுபவர்களுக்கு கட்டணம் கிடையாது ) தேவையான ஆவணங்கள் 1.போன் நம்பர் இந்த செய்தியை பிறருக்கு சமூக வலைத்தளங்களில் பகிரவும். இதன் மூலம் பலரும் பயன் பெறலாம். இவண் சமூக மேம்பாட்டு துறை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |