Posted by S Peer Mohamed
(peer) on 3/15/2022 6:04:22 AM
|
|||
லெப்பை வளவு சாலி சார் அவர்களின் மகன் முஹம்மது ஹசன் அவர்கள் ஆலிம் பைஜி பட்டம் பெற்றார். அவருக்கு முஹல்லா சார்பில் வரவேற்பு லெப்பை வளவு ஜும்மா பள்ளியில் நடை பெற்றது. இதில் அனைத்து முஹல்லா வாசிகள் மற்றும் ஆலிம்கள் கலந்து வாழ்த்துரை வழங்கினர். லெப்பை வளவு முஹல்லா ஆலிம்களின் சங்கமம் ஆக உள்ளது சதக்கதுல்லாஹ் ஆலிம் தொடங்கி இன்று ஹசன் பைஜி வரை தொடர்கிறது. இங்கிருந்து மற்ற முஹல்லாஹ் பள்ளி களுக்கும் ஆலிமாக பணிபுரிந்து வருகின்றனர். நமது ஊரிலிருந்த மேலும் பல ஆலிம், ஆலிமாக்கள் உருவாக முயற்சி மற்றும் துவா செய்வோம்
முன்னதாக முகம்மது ஹஸன் அவர்கள் கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிகல்லூரியில் ஆலிம்பைஜி பட்டம் பெற்றபோது |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |