Posted by S Peer Mohamed
(peer) on 7/19/2022 10:05:24 PM
|
|||
ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |