Posted by S Peer Mohamed
(peer) on 8/13/2022 9:27:10 AM
|
|||
நெல்லை ஏர்வாடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏர்வாடியில் கொடுக்கானி அப்பா கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏர்வாடியில் ஆளுமைகள், வரலாறுகள் நினைவு கூறப்பட்டுள்ளன. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |