Posted by S Peer Mohamed
(peer) on 9/17/2022 3:52:08 AM
|
|||
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்தும் சிறுபான்மை கல்வி உதவிதொகை விண்ணப்பிக்கும் முகாம்.
👉🏻 'Post Matric' உதவித்தொகை 11 முதல் கல்லூரி இறுதி ஆண்டு வரை 👉பேகம் ஹஸ்ரத் மகள் கல்வி உதவி தொகை 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் நாள். 17.09.2022 சனிக்கிழமை. இடம்:4வது தெரு நேரம் = காலை 10.00 - 1.00 மணிவரை தேவையான ஆவணங்கள் இவண் சமூக மேம்பாட்டு துறை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |