Posted by S Peer Mohamed
(peer) on 9/30/2022 2:33:08 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும். 🏏துபை கிரிக்கெட் DFCC Tournament 16 அணிகள் பங்கு பெற்ற DFCC-Tournament-ல் முதல் முறையாக கலந்துகொண்டு, அனுபவம் வாய்ந்த, பல அணிகளுடன் மோதி, வெற்றிகரமாக கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று, அதிலும், அரை இறுதி ஆட்டத்திலும் வென்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற்றிருக்கின்றது ஏர்வாடி ஈகிள்ஸ் (Eruvadi Eagles - EE) கிரிக்கெட் அணி. முதல்முறையாக DFCC-Tournament-ல் பங்குபெற்ற ஒரு அணி இறுதிபோட்டியில் நுழைந்ததும் இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது. நமது ஏர்வாடி அணி இறுதிப் போட்டியிலும் வென்றிட, போட்டியைக் கண்டிட, நமது அணியை ஆர்வமூட்டிட, உற்சாகப்படுத்திட வாருங்கள். Day: 02/10/2022 Sunday அழைப்பின் மகிழ்வில்
2) அமீரகம் இளைஞர்களை ஒவ்வொரு வாரமும் உற்சாகப் படுத்தி ஏர்வாடி ஈகிள்ஸ் (Eruvadi Eagles-EE) அணியை துபையில் ஒருவாக்கி, முயற்சிகள் பல மேற்கொண்டு, இன்று சாதனை நிகழ்த்தும் இந்த அணியின் உருவாக்கத்திலும் வழி நடத்தழிலும் முக்கியமானவர்கள் அக்ரம், அசன் மற்றும் ஜைனுல். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |