Posted by S Peer Mohamed
(peer) on 6/17/2023 4:15:33 PM
|
|||
இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடியை காணவில்லை அச்சடித்து விநியோகிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கும், திரும்ப பெறப்பட்ட நோட்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிர்ச்சி தரும் பதில் இந்தியாவில் இருந்து ₹88,032 கோடியை காணவில்லை! அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ₹88,032 கோடி மதிப்பிலான ₹500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சியளிக்கும் பதில் வெளியாகியுள்ளது! ஏப்ரல் 2015 - டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் ₹500 நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளன என RTI கேள்விக்கு பதில் ----------- RTI query reveals Rs 500 currency notes worth Rs 88,032 crore failed to reach from mints to RBI: Report: |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |