Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2023 4:44:53 AM
|
|||
துருக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மாஸ் காஸா மீதான போர் குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உருக்கமான உரையின் பின்னர் மரணம். "இஸ்ரேல் கொலைகாரர்கள்" இறையடி சேர முன் அவரது கடைசி வார்த்தைகள்: "வரலாற்றின் கணக்கிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம், ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கணக்கிலிருந்து தப்ப மாட்டீர்கள்." |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |