Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2023 5:11:19 AM
|
|||
சில வாரங்களுக்கு முன்பு காசா நகரத்தில் உள்ள சட்ட சபையில் புகைப்படம் எடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்ட அதே அதிகாரிகளும் வீரர்களும். இவர்கள் நினைத்தாலும் இதே போல் மீண்டும் ஒரு புகைப்படம் எடுக்க முடியாது ஏனென்றால் இதில் 90 வீதமானோர் உயிருடன் இல்லை. மீதி 10% வைத்தியசாலைகளில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |