Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2023 5:35:51 AM
|
|||
இஸ்லாம் என்ற பேரோளியை வாயால் ஊதியணைக்க முடியுமா? 30 Australian women reverted to Islam after being Inspired by Gaza இஸ்ரேல் மற்றும் சர்வதேச வல்லரசுகளின் மனிதவரலாற்றில் இதுவரையில்லாதளவு படுகொலைகளையும் அநியாயங்களையும் அனுபவித்து வரும் காஸா மக்களின்அபரிமிதமான உறுதியையும் பொறுமையையும் கண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மெடோ ஹைட்ஸ் மஸ்ஜிதில் ஆஸ்திரேலியாவில் பல பெண்கள் புனித இஸ்லாத்தை தழுவிக்கொள்ளும் காட்சி. பலஸ்தீனியர்களின் உறுதியையும் நம்பிக்கையையும் கண்டு அவர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர், அந்த காஸா மக்களின் அச்சிறப்பான பண்பு அவர்களின் இதயங்களைத் தொட்டு, முஸ்லிம்களுக்கு இந்த நம்பிக்கையையும், அமைதியையும், பொறுமையையும், இறை விருப்பத்துடன் திருப்தியையும் தரும் இஸ்லாமிய மதத்தைத் தேட வைத்ததன் பிரதிபலனே அவர்கள் நேர்வழியை அடைந்துகொண்டது
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |