Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2023 6:51:17 AM
|
|||
இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களினால் பாலஸ்தீன அப்பாவிகள் கடும் துயரையும் மரணத்தையும் அனுபவித்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் யெமெனின் ஹவ்திகளின் செங்கடலத் தாண்டி இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களைத் தாக்கும் செயல் உலகத்திற்கே தலைவலியை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது.இஸ்ரேல் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும், மற்ற நாடுகளின் ஆயுத உதவிகளைப் பெறுவதில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. உலகின் முக்கியமான கப்பல் நிறுவனங்கள் செங்கடலில் நாங்கள் கப்பல்களை இயக்கமாட்டோம் என அறிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் அரபுகளை வைத்தே அரபுகளை அழிக்கும் அமெரிக்காவின் திட்டம் இந்த முறை படுதோல்வியை சந்தித்திருக்கின்றது. செங்கடலின் கப்பல் போக்குவரத்தை ஹவ்திகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க அரபு நாடுகளின் உதவியுடன்
Saudi Arabia urges US restraint as Houthis attack ships in Red Sea:
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |