Posted by S Peer Mohamed
(peer) on 12/17/2023 6:11:22 PM
|
|||
ஏர்வாடியில் இன்று (17-12-2023) வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஏர்வாடி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. தொடர் மழை காரணமக வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |