Posted by S Peer Mohamed
(peer) on 12/24/2023 7:14:43 PM
|
|||
நெல்லை ஏர்வாடி லெப்பைவளவு தெருவை சார்ந்த A.E.சலாகுதீன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனாப் சம்சுதீன் அவர்களின் பேரனும் S.அசன் அப்துல் காதர் (நியூ காலேஜ்) அவர்களின் மகனார் ஹாஃபிஸ் சம்சுதீன் முஃபீஸ், சென்னை சனா மாதிரிப் பள்ளியில் 23-12-2023 அன்றையதினம் "ஹாஃபிஸ்"பட்டம் பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ். Hafiz Name : Samsudin Mufees. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |