DAY_85_updates...இஸ்ரேல் அதிகமாக ஆட்களை இழந்தநாள்..!!
- இன்று வரை கான் யூனூஸைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் இஸ்ரேல்,
- காஸாவின் “முஸ்தஃபா அலி” அணி களத்தில்
- டெல் அவிவில் நெத்யான்ஹுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
- செங்கடலில் அசிங்கப்படும் அமெரிக்கா
- ஜனாஸாவிலிருந்து உடல் உறுப்புகளைத் திருடும் இஸ்ரேல்.
DAY_85_(Part-1): புரூஜ் அகதிகள் முகாமை சுற்றிவலைத்தது Isரேல்.இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது தென்னாபிரிக்கா...
- தென் அமெரிக்கா கெத்து - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்குத் தொடர்ந்தது.
- இஸ்ரேலில் ராணுவத்துக்குள் நடக்கும் தரக்குறைவான சம்பவங்கள்
- காஸா மக்களின் பசி, பட்டினியிலும் உதவ முன் வராத முஸ்லீம் நாட்டுத் தலைவர்கள்
- காஸா மக்களின் மனதை உறுக்கும் துன்ப நிலை, ஆனாலும் இன்னும் எதிர்த்து அடிக்கும் ஈடு இணையற்ற அவர்களின் வீரம்
- வாட்ஸ்அப்பில் இராணுவத்தை அழைக்கும் இஸ்ரேல்.
- ஸலாஹுத்தீன் படையணி மீண்டும் களத்தில்
- 2-மெர்காவா டாங்குகள், 1-ஸ்கைலார்க் அழிப்பு
- புரூஜ் அகதிகள் முகாம் மீது கோழைத் தனமான இஸ்ரேல் தாக்குதல்
85 DAY (Part--2)- சுற்றி வலைத்த சுதந்திர வீரர்கள் - கொத்தாக பலர் out - சீனாவின் தயாரிப்பை களமிறக்கிய Kaஸ்ஸாM
- இது வரைக்கும் காஸாவின் மீது போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை
- 800 பேருக்கு ஒரு டாய்லட்
- 165 அப்பாவி பாலஸ்தீன மக்கள் ஷஹீத். மேலும் உணவு, நீர் இன்றி மக்கள் அவதி
- உலகில் பசியோடு இருக்கும் 5 பேரில் 4 பேர் காஸாவில் இருக்கின்றனர்.
- மையவாடிகள் மீதும் குண்டு போடும் இஸ்ரேலின் அரக்கத்தனம்
|