|
Posted by S Peer Mohamed
(peer) on 11/28/2026 6:56:06 AM
|
|||
தமிழக அரசே!திருநெல்வேலி போக்குவரத்துறையே காலை 10.30மணி முதல் 11.30மணி வரை ஏர்வாடியில் இருந்து திருநெல்வேலி செல்ல இரவு 9.45PM முதல் 11.15வரை திருநெல்வேலியில் இருந்து ஏர்வாடிக்கு செல்வதற்கு அரசு பஸ் சரியான நேரத்திற்கு வருவதில்லை இதை பற்றி பஸ் டெப்போ அதிகாரிகளிடம் டைம் கீப்பர் இடம் முறையிட்டால் கேட்டால் எங்களுக்கு ஒன்றும் தெரியாது டைம் பற்றி இது எங்கள் வேலை இல்லை என்றும் நீங்கள் யாரிடமும் செல்லுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஊருக்கு போங்க இல்லை இங்கயே விடியும் வரை காத்து இருங்க என்று ஆவண அதிகார திமிரில் பதில் கூறுகிறார்கள். இந்த அலட்சிய போக்கு தொடர்ச்சியாக பல மாதம் நடந்து கொண்டு உள்ளது. இதனால் பயணம் செய்யும் மக்கள் பெரும் துயரத்திற்கும் மன உளைச்சளுக்கு ஆளாகி கொண்டு உள்ளார்கள்.
தற்போது இரவு 11.15PM வரை ஏர்வாடிக்கு வண்டி இல்லை. இடம். திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பழனி பாபா அரசியல் எழுச்சி கழகம் |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||