Posted by S Peer Mohamed
(peer) on 4/12/2025 8:47:53 AM
|
|||
நாங்கள் இனிமேல் ஏமன் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அதே போன்று எங்கள் போர்க்கப்பல் மீதும் ஏமன் தாக்குதல் நடத்த கூடாது என்று அமெரிக்கா நேற்றைய முன் தினம் அறிவித்தது ஆனால் இதை ஹௌதி ராணுவம் நிராகரித்துள்ளது காசாவின் மீதான இனப்படுகொலையை நீங்கள் நிறுத்தும் வரை எங்களது தாக்குதல் தொடரும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா தனது கடற்படை தோல்வியை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று செயல்படுகிறது ஆனால் அதற்கு ஏமனின் ஹௌதி ராணுவம் வழி விடுவதாக இல்லை உண்மையில் இந்த உலகத்தில் ஒரே ஒரு மனிதநேயமிக்க நாடு என்றால் அது ஏமன் தான் இவ்வளவு கொடூரங்களுக்கு மத்தியிலும் கூட காசாவில் வெள்ளையின வெறி நாய்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை நிறுத்துவதற்காக தங்களால் முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. என் இறைவா பலஸ்தீன மக்களை பாதுகாப்பாயாக ஏமன் மக்களை பாதுகாப்பாயாக அநியாயக்கார ஜியோனிச மிருகங்களையும் அதன் ஆதரவாளர்களையும் அழித்து விடுவாயாக பலஸ்தீன மக்களுக்கு வெற்றியை கொடுப்பாயாக.. ----
பிராந்தியத்தில் உள்ள இராஜதந்திர வழிகள் மூலம் இந்த சலுகை தெரிவிக்கப்பட்டதாக அந்த நாளிதழ் கூறியது. சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா யேமனுக்கு எதிரான அதன் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது இதில் மேற்கு கடலோர நகரமான ஹுதைடாவும் அடங்கும். அமெரிக்க தாக்குதல்களில் ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் தலைநகர் சனா மற்றும் ஹூதி கோட்டையான வடக்கு சாடா கவர்னரேட் உட்பட பிற ஆளுநரகங்களில் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என்று யேமன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமன் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை தனது போராளிகள் தாக்குவார்கள் என்று ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹூதி அறிவித்தார். "அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், நாங்கள் தீவிரப்படுத்தலைத் தொடர்வோம்" என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |