|
Posted by S Peer Mohamed
(peer) on 3/5/2026 12:36:39 PM
|
|||
மார்ச் :02 ஏர்வாடியில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடி தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! ஈரான் நாட்டின் மீதான அமெரிக்க - இஸ்ரேலின் அடாவடி தாக்குதல் மற்றும் ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி உள்ளிட்ட தலைவர்கள் படுகொலையை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஏர்வாடியில் அறவழி ஆர்ப்பாட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் Er. ரிஸ்வான் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுசெயலாளர் அகமது நவவி அவரகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நாங்குநேரி துணைத் தலைவர் சாம் சஹாப்தீன், நகர துணைத் தலைவர் அலி சேக் மன்சூர், நகர பொருளாளர் மைதீன் மீரான்,நகர துணைச்செயலாளர் முகைதீன், IT WING மாவட்ட தலைவர் அகமது பாத்திமா,5 வது வார்டு கவுன்சிலர் ஹலீமா மகளிர் அணி நகர தலைவர் ஹமீதா,தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நிகழ்வின் இறுதியாக நகர செயலாளர் சேக் முகமது நன்றியுரையாற்றினார். இவண் ![]() ![]()
|
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||