|
Posted by S Peer Mohamed
(peer) on 8/28/2026 5:53:01 AM
|
|||
அனுப்புனர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஐயா வணக்கம் பொருள் திருநெல்வேலியில் இருந்து ஏர்வாடி வழியாக ஆற்றங்கரை பள்ளிவாசல் பேருந்து வேண்டுதல் சமந்தமாக திருநெல்வேலியில் இருந்து மேலப்பாளையம் நாங்குநேரி ஏர்வாடி வள்ளியூர் கள்ளிகுளம் சமுகரங்கபுரம், சிலாத்திகுளம் ராதாபுரம் வழியாக ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் சில வருடங்களுக்கு முன் ஒரு பேருந்து சென்று வந்தது அது தற்போது நிறுத்தபட்டுள்ளது தனியார் பேருந்தும் சரியாக இயங்கவில்லை ஆதலால் இதே வழியாக திருநெல்வேலியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசக்கு ஒரு பேருந்து வசதி ஏற்படுத்திதருமாறு கேட்டுகொள்கிறேன் அதனால் பள்ளிவாசலுக்கு காணிக்கை செலுத்தவரும் அனைத்து சமுதாயதிற்கும் மக்களுக்கும் பயன்பெறும் என்பதால் உடனடியாக ஒரு பேருந்தினை ஏற்பாடு செய்து தருமாறு ஊர்மக்கள் சார்பாக அன்போடு கேட்டுகொள்கிறேன் 4.06.2026 இப்படிக்கு From: SALAHUDEEN SM |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||