Posted By:nsjohnson On 4/8/2013 |
|
alcohol and antidepressants blackouts antidepressants and alcohol ஒன்றா இரண்டா சொல்வதற்கு? ஆழமே தெரியாத இடத்தில் (கலிங்கி), பெரும்பாலும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் செல்வதுண்டு. சில சமயங்களில் மாட்டையும் அழைத்து செல்வதுண்டு. மாடு கரை வரை ஒழுங்காக வரும். அதை தண்ணீருக்குள் இழுக்கும்போதுதன் பிரச்சினையே ஆரம்பிக்கும். கையிற்றை இழுத்து(உருவி)க்கொண்டு ஓடிவிடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கன்று குட்டி தன வாழ்நாளில் ஒரு முறை கூட அந்த இடத்துக்கு வந்தது கிடையாது. ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து தனது இருக்கும். யாருடைய உதவியும் இல்லாமல் நாங்கள் வருவதற்குள் வீட்டிற்கு வந்து இருக்கும். |