Posted By:peer On 9/21/2013 4:57:01 AM |
|
இந்த கேடு கெட்ட பதிலுக்கும் 2, 2 மதிப்பெண்கள் போட்டாரே அந்த வாத்தி. அவரை என்ன பண்ண? கை நிறைய வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் மனசாட்சியுடன் வேலைப் பாருங்க அண்ணாச்சி மாரே!
இப்டியே போனா இந்தியா வல்லரசு ஆவது உறுதி தகவல்;குலசை ஆ.சாமி
|