Posted By:peer On 12/22/2013 9:40:31 PM |
|
பசிக்காக ... சில சில்லறைப் பைசாக்களை ..... பிறரிடம் யாசிக்கும்- ஏழைக்கு " பிச்சைக்காரன் "- என பட்டம் கொடுக்கும் இந்த சமூகம் ..........
பவுசான வாழ்க்கைக்காக அநியாயமாக பெண் வீட்டாரிடம் சுரண்டுபவனுக்கு.... " மாப்பிள்ளை " என்ற பட்டம் கொடுத்து .... அழகு பார்க்கிறது.......!
இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
|