Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.
Posted By:peer On 11/22/2014 12:13:20 AM

symbicort generic equivalent

symbicort generic canada click here symbicort inhaler steroid

free discount prescription cards

viagra coupon
நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்


ன்ன பாய் எப்படி இருக்கீங்க?
என்ன சாச்சா எங்க தூரமா?
என்ன மாமா தொழில் எப்படி போகுது?
அண்ணன பார்கவே முடியல?

ஏர்வாடியில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு மத்தியில் பரிமாரிக் கொள்ளும் பாசமிகு வார்த்தைகள் தான் இவை.

அனைத்து சமூகத்தவர்களும் அண்ணன் தம்பிகளாய், உற்ற நண்பர்களாய் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாய் வாழும் எழில்மிகு கிராம் நம் ஏர்வாடி.

மதங்கள் கடந்த நம் நட்பும், அன்பும் நமது ஊரின் நிரந்தர அடையாளமாக என்றென்றும் இருக்கட்டும்.

மதங்களில் வேறுபட்டிருந்தாலும், மனங்களில் அன்பை சுமக்கும் மனிதர்கள்.

அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் அன்பாய், அமைதியாய், அண்ணன் தம்பிகளாய் வாழும் நமது மண்ணின் நல்லிணக்கம் என்றென்றும் தொடரட்டும்.

"ஒற்றுமை ஒன்றே வாழவைக்கும் - அது உடைந்தால் வீழ்ச்சிகள் மாளவைக்கும்".

நம்மிடையே மலரும் மனிதநேயமும், நல்லுறவும் மென்மேலும் வளரவும், ஓங்கவும் உறுதி எடுப்போம்!








Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..