Posted By:peer On 4/25/2020 9:35:55 AM |
|
கிராமங்களில் இப்போதும் சொல் வழக்கில் இருக்கிற மழைப் பெயர்கள்
1. ஊசித்தூறல் 2. சாரல் 3. தூறல் [தூத்தல்] 4. சாரல் மழை [ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை] 5. பூந் தூரல். 6. பொசும்பல் 7.எறி தூரல் 8. தூவானம் 9. போடி தூரல் 10. ரவைத்தூரல் 11. எறசல் 12. பரவல் 13. பருட்டு மழை 14. அரண்ட பருவ மழை 15. மழை 16. துணை மழலை 17. பேய் மழை 18. நச்சு மழை 19. வதி மழை 20. கல் மழை.[ஆலங்கட்டி மழை] 21. காத்து மழை 22. சேலை நனைகிறாப்புல மழை. 23. கோடை மழை 24. கால மழை 25. தக்காலம் [மழை காலம்] 26. பாட்டம் [பாட்டமாய் பெய்யும் மழை] 27. நீருந்து மழை 28. வெக்கை மழை 29 அடை மழை 30. மாசி மழை 31. தை மழை 32. சுழி மழை 33. பட்டத்து மழை 34. எல்லைக் கட்டி பெய்யும் மழை 35. குளிக்கும் மழை 36. பனி மழை 37. வெள்ளை மழை 38. பரு மழை [கனமழை] 39. பருவ மழை 40 பத மழை 41. அப்பு மழை |