Posted By:peer On 8/4/2020 2:04:41 PM |
|
ஒரே எழுத்தினை இரண்டு இடத்திலும் போட்டால் வார்த்தை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. ....ப்....
2. ....ரங்....
3. ....ளிப்....
4. ....லுங்....
5. ....ளை....
6. ....டிபு....
7. அ....க்க....
8. ....விர்த்.....ல்
9. ச....பள....
10. ....டு....
11. ....ந்....ம்
12. ....ஞ்....லம்
13. ....ளங்....ம்
14. ....த்....க்கும்
15. ந....மாட்....ம்
16. சி....கிமு....கி....கல்
17. சி....னப்ப....
18. .... .... ங்கம்
19. ....ம்....ரம்
20. தா....பர....
1.பாப்பா 2.குரங்கு 3.புளிப்பு 4.குலுங்கு 5.களைக 6.குடிபுகு 7.அடிக்கடி 8.தவிர்த்தல் 9.சம்பளம் 10.தேடுதே 11.தந்தம் 12.சஞ்சலம் 13.களங்கம் 14.தித்திக்கும் 15.நடமாட்டம் 16.சிக்கிமுக்கிக்கல் 17.சின்னப்பன் 18.மாமாங்கம் 19.பம்பரம் 20.தாம்பரம் |