1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து 8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து 9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து 10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து 11. கத்திரிக்காய் – மெக்னீசியம் 12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து 13. கருவேப்பிலை – இரும்புச்சத்து 14. கீழாநெல்லி – காரீயச்சத்து 15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து 16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து 17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து 18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து 19. தும்பை – செம்புச்சத்து 20. துத்தி – கால்சியம் 21. தூதுவளை – ஈயச்சத்து 22. நன்னாரி – இரும்புச்சத்து 23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து 24. பற்பாடகம் – கந்தகச்சத்து 25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து 26. பிரண்டை – உப்புச்சத்து 27. புதினா – இரும்புச்சத்து 28. பெரும்தும்பை – தங்கச்சத்து 29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து 30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து 31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து 32. முருங்கை – இரும்புச்சத்து 33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து 34. வெண்டைக்காய் – அயோடின். 35. நுணா – தாமிரச்சத்து |