Posted By:peer On 10/14/2020 10:26:12 AM |
|
இன்று நம் மொழிதல் வழக்கில் உள்ள சொற்கள் தவிர பிற பெரும்பாலான நம் தமிழ் சொற்கள் மறக்கப்பட்டுள்ளது
அதில் உங்கு என்ற சொல் நம் மொழிதல் வழக்கில் இயல்பாக வாழ்வியலில் மொழியப்பட்டது நாம் அறியோம்.
அங்கு --- தொலைவில்
இங்கு ---- அருகில்
உங்கு ----- இடைப்பட்ட இடம்
|