Event Date: 7/11/2008
|
|
EMAN Meeting on 11-7-2008 | |
Date: 7/11/2008 |
Time:
|
Bismillah
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹிம் (நபியே) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அக்கிரமத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்து விட மாட்டான் 11:117
அஸ்ஸலாமு அலைக்கும், "ஈமானின்" மாதாந்திர கூட்டம் 08-07-1429 (11-07-08) அன்று மாலை 5-00 மணியளவில் துபையில் சகோதரர் ரஃபீக் அஹ்மத் அவர்களின் "பிளாட்"டில் –இன்ஷா அல்லாஹ்- நடைபெறவிருக்கிறது. சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
தொடர்புக்கு:- 050-5949109, 050-3694402, 050-3447912
அல்லலுக்கு ஆட்பட்டோரின் இன்னல்கள் தீர தொடர்ந்து சந்தாக்களை செலுத்தி தொய்வின்றி பணிகள் சிறக்க உதவுவீர்.
தங்களுடைய சந்தாக்களை கீழ்காணும் சகோதரர்களில் யாரிடமாவது கொடுத்தால் அவர்கள் என்னிடம் சேர்த்து விடுவார்கள்.
ALTHAF 050-7031059 HASAN 050-3057357 IBRAHIM GANI 050-3447912 MOHIDEEN (MMM St,) SHJ 050-7265371 NAZER AJMAN 050-8564604 MOHAMED ABUDHABI 050-7129759 RAFI ABUDHABI 050-6429360 SYED SHJ 050-4955163 UVAIS 050-4567487 ZAINUL SHJ 050-8651567
அன்பின், BK.Mohideen 050-3694402 |
|
Click here to view the attachment | |
|
|