Event Date: 2/27/2009
|
|
மானுட வசந்தம் | |
Date: 2/27/2009 |
Time: 6 pm
|
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மானுட வசந்தம் துபாய் ஈமான் அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது. இந்நிகழ்வில் இஸ்லாம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது. தமிழன் தொலைக்காட்சி வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் இந்நிகழ்ச்சி துபாயிலும் பதிவு செய்யப்படுகிறது. இஸ்லாம் பற்றிய உங்களது சந்தேகங்களை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம். பாரபட்சமில்லாத உங்கள் உணர்வுகளை உன்னதமாக உணர்த்தலாம். சகோதர சமுதாயத்தினர் சமர்ப்பிக்கும் கேள்விகளை முன்னுரிமையாக்கலாம். இந்நிகழ்சி முழுவதும் தமிழன் தொலக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அனைத்து சமூகத்தினரும் அணி திரண்டு வாரீர்
தொடர்புக்கு
விழாக்குழுவினர்
|
|
Click here to view the attachment | |
Posted By:
jasmin on 2/18/2009
|
|
|
|