Event Date: 3/12/2009
|
|
துபாய் ரத்தான முகாம் | |
Date: 3/12/2009 |
Time: காலை 9:00 to 12:00
|
துபாய் ஈமான் மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் ரத்தான முகாம்.
http://www.uaetamilsangam.com/blooddonation.asp துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) மற்றும் யுஏஇ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் 12.03.2009 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. அல் வாஸல் மருத்துவமனையின் ரத்தவங்கி குழுவினர் ரத்தத்தை சேகரிக்கின்றனர். இம்முகாமில் ரத்ததானம் செய்ய விரும்புவோர் ஆண்,பெண் மற்றும் இன வேறுபாடின்றி ரத்ததானம் செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவை 050 467 4399 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் : imantimesdubai@gmail.com |
|
Click here to view the attachment | |
Posted By:
peer on 3/12/2009
|
|
|
|