Events


Event Date: 5/15/2009
துபை:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை
Date: 5/15/2009        
Time: 8.00 PM

துபாயில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

 

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.


இன்ஷா அல்லாஹ் வருகிற 15.05.2009 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு லேண்ட்மார்க் ஹோட்டலில் (Palm Restaurant, First Floor, Nasser Square, Deira) இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களும் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஓட்டுரிமையை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குப் பெற்றுத் தந்திட நாம் ஒன்றிணைவோம். அணி திரள்வோம்.

அழைப்பவர்கள் : ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை''
(Emirates India Fraternity Forum - EIFF)


Date : 15.05.09
Time : 8.00 PM
Venue : Palm Restaurant, First Floor, Landmark Hotel, Nasser Square, Deira, Dubai

Click here to view the attachment
Posted By: peer on 5/13/2009

EMAN,UAE Monthly Meeting & Special lecture
Date: 5/15/2009        
Time: 4.45PM

Assalamu alaikum Brothers

Insha Allah our monthly meeting will be held as follows

Date : 15th May 2009

Time : 4.45 PM

Venue : ETA Ascon D block, Muraqqabat, Deira, Dubai

             Behind Lulu Centre

 

After our meeting Brother Mohideen Batcha ( M.A Psychology) will give a lecture about " How to deal with our children?" and there will be a question & answer session after the lecture.

All are welcome

Click here to view the attachment
Contact Email ID: emandubai@gmail.com
Posted By: jasmin on 5/14/2009


« AUG
SEPTEMBER 2025
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other