Events


Event Date: 3/12/2010
Time Management Program
Date: 3/12/2010        
Time: 16:30 to 19:30
அன்புள்ள சகோதரர்களுக்கு
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
இன்ஷா அல்லாஹ், நமது அமீரக ஈமான் அமைப்பின் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை ( 12.03.2010) அன்று அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நேர மேலாண்மை ( Time Management) என்ற இந்த நிகழ்ச்சியை சகோதரர் ஹூஸைன் பாஷா  M.com, M.A, M.B.A  அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.  நாம் நமது நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆலோசனைகளை இறைவனருளால் சகோதரர் ஹூஸைன் பாஷா   வழங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அபுதாபி, அல்அய்ன்  சகோதரர்கள் தங்களின் வருகையை சகோதரர் அப்துல்லாஹ் ( 050 8541739) அல்லது சகோதரர் ரபீக் (050 6429360) அவர்களிடமோ பதிவு செய்து கொள்ளவும்.
 
துபை, ஷார்ஜா, அஜ்மான் சகோதரர்கள் தங்களின் வருகையை சகோதரர் அல்தாப் ( 050 7031059) அல்லது சகோதரர் முஹ்யித்தீன் ( 050 3694402) அவர்களிடமோ பதிவு செய்து கொள்ளவும். வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதால் தங்களின் வருகையினை 10.03.2010 முன்பாக பதிவு செய்து கொள்ளவும்.
 
 
நிகழ்வு நடைபெறும் இடம்
 
கேரள சமூக மையம் ( Kerala Social Centre)
முரூர் ரோடு
மதினத் ஜைத் ஷாப்பிங் மால் எதிர்புறம்
இதிஹாத் ஏர்வேஸ் கட்டிடத்தின் பின்புறம்
அபுதாபி

Route : ( When Coming from Dubai)

- Take the Straight Airport Road ( Rd where Grand Mosque, Carrefour located) till you see the Al Wahda Mall on your right

- Leave that Al wahda Mall signal straight and take next signal Right

- Then Approaching signal Left

- This road u can see the Post office , Madinat Zayed shopping mall on ur left and Opp to Madinat Zayed ( i.e ur Right side ) is ETIHAD building.

- Take some service right to come behind ETTIHAD and u can come to KSC ( opp . of a clinic)

IF any clarification please call Abdullah or Rafi kaka
 
நேரம்  - மாலை 4.30 முதல் 7.30 வரை
                        நமது மாதாந்திர கூட்டத்தை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்
 
தங்களுக்கு தெரிந்த ஏர்வாடி சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....
Click here to view the attachment
Posted By: Hajas on 3/8/2010


« AUG
SEPTEMBER 2025
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other