Event Date: 8/1/2010
|
|||||
தீர்வை நோக்கி - இஸ்லாம் கூறும் பிறைக்கணக்கு | |||||
Date: 8/1/2010 |
Time: 4 PM
|
||||
எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லை செவிமடுத்து அதில் அழகானதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (குர்ஆன் 39:17-18)நாள்: 21-ஷஃபான்-1431 ஞாயிற்றுக்கிழமை (01.08.2010) 21-Shabaan-1431 Sunday (01.08.2010)நேரம்: மாலை 4:00 மணிமுதல் / From 4.00 P.Mஇடம்: அன்னை ஆயிஷா மஹால் முஸ்லீம் லீக் தலைமையகம் அருகில் 39,மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-1Venue: Annai Ayesha Mahal, Near Muslim league Head Office, No.39,Maricayar Street, Mannady, Chennai-11.பிறை குழப்பத்திற்குத் தீர்வில்லையா? 2.முஸ்லீம்கள் பிரிந்து பிரிந்துதான் பெருநாட்களை கொண்டாட வேண்டுமா?3.முதல் பிறை 3 நாட்கள் தோன்றுமா?4. 29 ம் நாளுடைய பிறையை மட்டும் கண்ணால் பார்த்துதான் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டுமா?தலைப்புகள் 1.இஸ்லாமிய நாட்காட்டியின் அவசியம்.2.பிறை கணக்கு குர்ஆன் ஹதீஸிற்கு உட்பட்டதே ! 3.விமர்சனங்களுக்கு பதில்4.கேள்வி பதில் மேற்கண்ட தலைப்புகளில் அறிஞர்கள் உரை நிகழ்த்துவதால் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.குறிப்பு:-பெண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சி ஏற்பாடு இந்திய ஹிஜ்ரி கமிட்டி - சென்னைதொடர்புக்கு:-99410 73981, 93828 31196, 99626 44000 மின்அஞ்சல் முகவரி: hijriindia@gmail.com இணையத்தளம் முகவரி: www.lunarcalendar.in
|
|||||
Click here to view the attachment | |||||
Contact Email ID: hijriindia@gmail.com | |||||
Posted By:
jasmin on 7/22/2010
|
|||||
Dr.Jamal Badawi Lecture in Srilanka | |
Date: 8/1/2010 |
Time: 8.30 AM
|
Dr. Jamal A. Badawi an Egyptian domiciled in Canada will be visiting Sri Lanka on a lecture tour organised by the Centre for Islamic Studies to coincide its 25th anniversary celebrations.
Topic : “Role of Muslims on emerging Post-War Sri Lanka” Venue : Miami Reception Hall, Colombo 6.
|
|
Click here to view the attachment | |
Contact Email ID: emandubai@gmail.com | |
Posted By:
jasmin on 7/22/2010
|
|
|
|