Event Date: 9/14/2010
|
|
Death of ஹவ்வா கன்னா | |
Date: 9/14/2010 |
Time: 7.10 am
|
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; (ஷுரா அன்பியா வச 35)
அஸ்ஸலாமு அலைக்கும். . . .
எனது வாப்பும்மா ( 2ஆம் தெரு ஹவ்வா கன்னா ) இன்று காலை 7 மணி அளவில் வஃபாத்
ஆனார்கள் إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
அன்னாரின் ஜனாஸா இன்ஸா அல்லாஹ் இன்று 2ம் தெரு மஸ்ஜித் மய்யவாடியில்
மக்ரிப் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யபடும்
அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக ஏக இறைவனிடம் பிரார்திப்போமாக . . . . .
தொடர்புக்கு. . . .
வாப்பா : + 91 94436 75 202
இக்ரம் பெரியாப்பா : + 966 50 896 59 88
இஸ்ஹாக் பெரியாப்பா : +91 97903 533 65
இப்ராஹிம் மாமா : + 91 98402 433 09
செய்யத் மாமா : + 91 94441 786 11
துஆ வுடன்
அல்தாஃப்
+ 971 50 703 10 59 |
|
Click here to view the attachment | |
Send Your Condolences To: althafshahid@yahoo.com | |
Posted By:
althafali on 9/14/2010
|
|
|
|