Event Date: 10/17/2010
|
|
Death of Salahudeen [தெங்காஞ்சர் வீடு] | |
Date: 10/17/2010 |
Time:
|
அஸ்ஸலாமு அலைக்கும் 6வது தெருவைச் சார்ந்த ஜனாப் ஸலாகுதீன் ( தெங்காஞ்சர் வீடு) அவர்கள் இன்று மரணமடைந்தார்கள். அன்னார் சகோதரர்கள் முஹைதீன் மற்றும் மீரான் ஆகியோரின் தந்தை ஆவார்கள். 7வது தெருவைச் சார்ந்த மீராசாஹிப் ( அப்போலோ ஸ்டுடியோ,துபை) அவர்களின் தாயார் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்கள். மறைந்தவர்களின் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவும்
Thanks : Eruvadi Muslim Association,UAE <emandubai@gmail.com> |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 10/17/2010
|
|
|
|