Event Date: 12/10/2010
|
|
ஈமான் சிறப்பு பொதுக்கூட்ட அழைப்பிதழ் - CMN ஸலீம் பங்கேற்கிறார் | |
Date: 12/10/2010 |
Time: 4 pm
|
அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் அமைப்பின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ( 10.12.2010) அன்று நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வுக்காக பாடுபட்டு வரும் சகோதரர் CMN ஸலீம் கலந்து கொள்கிறார். கல்வி விழிப்புணர்வு சம்பந்தமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு கல்வி சம்பந்தமாக நமக்கேற்படும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க இருக்கிறார். எனவே இந்த சிறப்புக் கூட்டத்தில் அனைத்து சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நமது கூட்டத்துக்கு பிறகு சகோதரர் ஸலீம் மற்றொரு நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் இன்ஷாஅல்லாஹ் கூட்டம் சரியாக மாலை 4 மணிக்கு துவங்கும். நிகழ்ச்சி நிரல் நாள் - வெள்ளிக்கிழமை 10.12.2010 இடம் - சகோ.ஷம்சுதீன் ஷாபி அவர்களின் இல்லம் 802, 8வது மாடி அல் அன்னாஸ் பில்டிங் கிஸஸ், துபை துபை கிராண்ட் ஹோட்டல் பின்புறம் மாலை 4.00 - கிராஅத் 4.05 - 5.00 - சகோதரர் CMN ஸலீம் அவர்களின் சிறப்புரை ( கல்வி விழிப்புணர்வு ) 5.00 - ஈமான் பொதுக்குழு கூட்டம் 5.25 - 5.50 - மக்ரிப் தொழுகை 5.50 - 6.30 - ஈமான் பொதுக்குழு கூட்டம் 6.30 மணிக்கு கூட்டம் நிறைவடையும். அன்புடன் வரவேற்பது ஈமான் முஸ்லிம் சங்கம் ஐக்கிய அரபு அமீரகம் |
|
Click here to view the attachment | |
Contact Email ID: emandubai@gmail.com | |
Posted By:
jasmin on 12/8/2010
|
|
|
|