Event Date: 2/5/2011
|
|
IMP: TVS Interview in Eruvadi | |
Date: 2/5/2011 |
Time:
|
அன்பு சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் TVS குழுமத்தின் பகுதியான சுந்தரம் - க்லைட்டன் (TVS - Clayton ) நிறுவனத்தின் ஹோசூர் தொழிற்சாலைக்கு அலுவலக நிர்வாகம்(Administration) மற்றும் தொழில்நுட்ப (Technical) பணிகளுக்கு TVS ன் சொந்த ஊரான திருக்குறுங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆட்கள் தேர்வு செய்யும் பணி தொடங்க உள்ளது, இதில் மகிழ்ச்சிக்குறிய விஷயம் என்னவென்றால் நமதூர் நல விரும்பிகள் மற்றும் ஜமாத்தினரின் வேண்டுகோளை ஏற்று நமது ஏர்வாடி மக்களுக்காக ஏர்வாடியிலேயே ( 6வது தெரு மீலாது மேடை அருகில் உள்ள மதரசா) வைத்து இன்ஷா அல்லாஹ் வரும் 05-02-2011 சனிக்கிழமை அன்று நேர்முகத்தேர்வு நடத்த TVS தீர்மானித்துள்ளது. 10ம் வகுப்பிலிருந்து , பட்டப்படிப்பு (Degree) , ITI, Diploma தொழிற்கல்வி படித்த அனைவருக்கும் இதில் பங்கு பெற தகுதி உல்ளது. இந்த அரிய வாய்ப்பினை நமதூர் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டும். பெரும்பாலான் சகோதரர்கள் சென்னை மற்றும் வெளியூர்களில் இருப்பதால் இதனை வாசிக்கும் சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த அனைத்து ஏர்வாடி சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம். 1, என் தகப்பனார், ஜனாப். முஹம்மது ஷாஃபி - Mob: 9840 476851 2. ஐக்கிய ஜமாத் தலைவர். ஜனாப். அப்துல் அஜீஸ் - Mob. 9952 090226 Summary: Interview Date : 05-Feb-10 ( from 10 a.m onwards) Venue : 6th street Meelad Stage Madarasa Eligibility : SSLC, Degree (for Admin & clerical jobs) ITI and Diploma Holders ( for technical jobs) Job Positions : Administrative, Clerical and Technical Positions Employer - Work Location : Sundaram - Clayton ( automob components manufacturing) - Hosur வஸ்ஸலாம். |
|
Click here to view the attachment | |
Posted By:
peer on 1/29/2011
|
|
|
|