Event Date: 3/7/2011
|
|
Death of Shaik Mohideen | |
Date: 3/7/2011 |
Time:
|
From: Mohammed Ibrahim <ibrahimahgt@yahoo.com> 3வது தெருவை சேர்ந்த முகைதீன்(தம்பி) தற்போது அரபாத் தெருவில் வசித்து வரும் வைத்தாலி குடும்பபத்தை சேர்ந்தவர், இவர்களின் மகன் ஷேக் முகைதீன் வயது 20 மதுரையில் இன்று மதியம் 3மணியளவில் வபாத்தானார்கள்.
குளிக்க சென்ற இடத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல்.
அன்னாரின் மறுமை நல்வாழ்விற்காக துஆ செய்யவேண்டியது.
|
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 3/7/2011
|
|
|
|