Event Date: 4/20/2011
|
|
"நெல்லை ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத்-மதுரை" | |
Date: 4/20/2011 |
Time:
|
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
மரியாதைக்குரிய ஏர்வாடி சகோதரர்களுக்கு ,மதுரையில் நெல்லை ஏர்வாடியைச் சார்ந்த நமது சமுதாய குடும்பங்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் சரியான அறிமுகம் இல்லாமலும், தொடர்புகள் இல்லாமலும் வசித்து வருகின்றார்கள் . குடும்ப நிகழ்வுகள் , பொருளாதாரம் ,வியாபாரம் , மருத்துவம் , திருமணம் மற்றும் மௌத் போன்றவ்ற்றில் சூழ்நிலைக்கேற்ப பிரச்சனைகளை சமாளிக்க மிகவும் சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது . எனவே இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு ஜமாஅத் என்ற ஒருங்கிணைப்பு அவசியத்தை உணர்ந்து பல ஆர்வமிக்கவர்களின் நீண்ட ஆலோசனை முடிவின்படி "நெல்லை ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத்-மதுரை" என்ற பெயரில் ஓர் ஒருங்கிணைப்பை அல்லாஹுவின் உதவியுடன் 27-03-2011 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் துவங்கியுள்ளோம் .இதனை நமது சமுதாய மக்களுக்கு தெரிவிக்கிறோம் இதன் பணிகள் சிறப்பான் முறையில் நடைபெற துஆ செய்யும்படியும் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு, நிர்வாகிகள், நெல்லை ஏர்வாடி முஸ்லீம் ஜமாஆத் மதுரை
"நெல்லை ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத்-மதுரை" தலைவர்:M.அப்துல் அஜீஸ் செயலாளர்:K.S.மீரான் முகைதீன் பொருளாளர்:A.முஹம்மது யூசுப் அலி துணைத் தலைவர்:S.அன்சாரி இணைச் செயலாளர்:M.முஹம்மது அப்துல் காதர் |
|
Click here to view the attachment | |
Contact Email ID: a.s.arshath22@gmail.com | |
Posted By:
arshath.mmm on 4/22/2011
|
|
|
|