Event Date: 7/26/2012
|
|
Death of பீர் முஹமது புஹாரி | |
Date: 7/26/2012 |
Time: AM
|
அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூம் முஹமது முகைதீன் (முன்னாள் நடுமுகல்லம் பேஷ் இமாம் 6 வது தெரு) அன்னாரின் மகன் பீர் முஹமது புஹாரி வயது 44 இன்று காலை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு கத்தாரில் வபாத் ஆனார்கள். அன்னாரின் மறுமை வெற்றிக்காக துஆ செய்ய வேன்டியது. முஹமது இப்ராஹிம்.
nellaieruvadi@yahoogroups.com; on behalf of; Mohammed Ibrahim <Ibrahimahgt@yahoo.com> |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 7/26/2012
|
|
|
|