Events

Event Date: 6/11/2011
ஈமான் பெருநாள் சிறப்புக் கூட்டம்
Date: 6/11/2011        
Time: 12:30

இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் - அமீரகம்  சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் பெருநாள் சிறப்புக் கூட்டம் மற்றும் விருந்து நிகழ்ச்சி பெருநாள் தினத்தன்று ( 06-11-2011) நடைபெறும்.

இடம் - Gulf Model School, Behind Lulu Village, Muhaishnah, Dubai

நேரம் - லுஹர்த் தொழுகைக்கு பின்பு ( லுஹர்த் தொழுகை பள்ளி வளாகத்தில் 12.15க்கு நடைபெறும்).அனைவரும் லுஹர்த் தொழுகைக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.முஹைதீன் பாட்சா ( மனநல ஆலோசகர்) கலந்து கொண்டு ”குழந்தை வளர்ப்பும்,குடும்ப உறவுகளும் - பிரச்னைகளும் தீர்வுகளும் ” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
 
பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு
 
வினாடி வினா போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும்
 
குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள், குர்ஆன் மனன போட்டிகள் போன்றவை தனியாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்
 
ஈமான் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வென்ற கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 
மாலை 5.30க்கு கூட்டம் நிறைவு பெறும்.
 
வாகன வசதி தேவைப்படுபவர்கள் தங்களது ஆலோசனைக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

Posted By: peer on 11/2/2011

ஈமான் - அமீரகம்: பெருநாள் சிறப்புக் கூட்டம்
Date: 6/11/2011        
Time:

அன்புள்ள சகோதரர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
இன்ஷா அல்லாஹ்  ஈமான் - அமீரகம் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் பெருநாள் சிறப்புக் கூட்டம் மற்றும் விருந்து நிகழ்ச்சி பெருநாள் தினத்தன்று ( [;r;.11.11) நடைபெறும்.
 
இடம் - GULF MODEL SCHOOL, MUHAISNAH, BEHIND LULU VILLAGE, DUBAI

நேரம் - லுஹர்த் தொழுகைக்கு பின்பு ( லுஹர்த் தொழுகை பள்ளி வளாகத்தில் 12.15க்கு நடைபெறும்).அனைவரும் லுஹர்த் தொழுகைக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.முஹைதீன் பாட்சா ( மனநல ஆலோசகர்) கலந்து கொண்டு ”குழந்தை வளர்ப்பும்,குடும்ப உறவுகளும் - பிரச்னைகளும் தீர்வுகளும் ” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
 
பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு
 
வினாடி வினா போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும்
 
குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள், குர்ஆன் மனன போட்டிகள் போன்றவை தனியாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்
 
ஈமான் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வென்ற கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 
மாலை 5.30க்கு கூட்டம் நிறைவு பெறும்.
 
வாகன வசதி தேவைப்படுபவர்கள் தங்களது ஆலோசனைக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

Click here to view the attachment
Posted By: peer on 11/2/2011

« AUG
SEPTEMBER 2025
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other