Event Date: 1/10/2014
|
|
Death of (பக்கா) காதர் முகைதீன் | |
Date: 1/10/2014 |
Time: 15:30
|
Amjathkhan Khan Eruvadi. அஸ்ஸலாமு அலைக்கும். மரண அறிவிப்பு. எனது பெரியாப்பா நெல்லை ஏர்வாடி 3 வது தெருவைச்சேர்ந்த (பக்கா) பீர்முகைதீன், ஹாஜா ஷேக் மிஸ்பாஹி, சித்தீக் ஆகியோரின் தகப்பனாரும் நூர்ஜஹான் அவர்களின் கணவருமாகிய (பக்கா) காதர் முகைதீன் அவர்கள் இன்று மதியம் 3.30 க்கு வஃபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக நாம் அணைவரும் துஆ செய்வோமாக ஆமீன் தகவல் : முகநூல். |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 1/12/2014 4:31:35 AM
|
|
|
|