Event Date: 11/4/2011
|
|
Death of ஆமினா - 5 வது தெரு | |
Date: 11/4/2011 |
Time:
|
அஸ்ஸலாமு அலைக்கும்.
93 , 5 வது தெருவை சேர்ந்த ஆமினா அவர்கள் இன்று மும்பையில் காலமானார்கள்.இவர்கள் மறைந்த மர்ஹூம் அஹமதலி அவர்களின் மனைவி ஆவார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ரஜிஹூன். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யவும்.
முஸ்தபா , மும்பை. Mustafa <mussaira@hotmail.com> |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 11/8/2011
|
|
|
|