Event Date: 1/22/2014
|
|
Death of ஜெய்தூன் - கட்டளைத்தெரு | |
Date: 1/22/2014 |
Time:
|
அஸ்ஸலாமுன் அலைக்கும்
ஓர் மரண அறிவிப்பு
நெல்லை ஏர்வாடி கட்டளைத்தெருவைச் சார்ந்த கனி, (டிரைவர்) மாஹின் , மீரான் , மற்றும் அப்துல் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஜெய்தூன் அவர்கள் வஃபாத் ஆனார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்
அன்னாரின் மறூமை வாழ்விற்க்காக நாம் அணைவரும் து ஆ செய்வோமாக ஆமீன் ! From : Facebook. |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 1/22/2014 1:18:02 AM
|
|
|
|