Event Date: 12/13/2011
|
|
Death of ஆமீனாம்மாள் | |
Date: 12/13/2011 |
Time: 18:30
|
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்று பூர்வீகம் 4வது தெருவை சேர்ந்த தற்போது 6வது தெருவில் வசித்து வரும் கொப்புளி குடும்பத்தின் ஆமீனாம்மாள் வயது 85 அவர்கள் இன்று 13.12.2011 மாலை 6.30 மணி அளவில் வபாத் ஆனார்கள்.
அன்னாரின் மறுமை நல்வாழ்விற்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேன்டியது. முகமது இப்ராஹிம். |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 12/14/2011
|
|
|
|