Event Date: 12/14/2011
|
|
Death of வயர் மேன் சேமது | |
Date: 12/14/2011 |
Time: 03:00 AM
|
அஸ்ஸலாமு அலைக்கும், 6 வது தெரு இஞ்ஜி காலனியில் வசித்து வரும் (வயர் மேன் சேமது என்று அலைக்கப்படும்) சேக் முகமது வயது 75 அவர்கள் இன்று 14.12.2011 அதிகாலை 3 மணி அளவில் வபாத் ஆனார்கள். அன்னாரின் மறுமையின் வெற்றிக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேன்டியது. முகமது இப்ராஹிம். |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 12/14/2011
|
|
|
|