Events


Event Date: 2/6/2014
Death of ஜனாப்: O.K.காதர் மொய்தீன்
Date: 2/6/2014        
Time:
Alimalick Peer Mohamed
அஸ்ஸலாமு அழைக்கும்.
வபாத் அறிவிப்பு:நமது ஊரை சேர்ந்த ஜனாப்: O.K.காதர் மொய்தீன் என்ற காவன்னா அவர்கள் சற்று முன் வபாத் ஆனார்கள்.

இவர். O.K.கல்யாண மண்டபத்தின் அதிபர் ஆவார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது பிழைகளை பொறுத்தருள்வாயாக !
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி, மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்தும் , குற்றத்திலிருந்தும்,இவரை சுத்தப்படுத்துவாயாக !

இங்கிருக்கும் வீட்டை விடச் மிகச்சிறந்த வீட்டை மறுமையில் நீ இவருக்கு வழங்குவாயாக.!

இங்கிருக்கும் குடும்பத்தை விடச் மிகச்சிறந்த குடும்பத்தை மறுமையில் நீ இவருக்கு வழங்குவாயாக.!

இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட மிகச்சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக!
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.

அவருக்கு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக.

அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார்
அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக.

நம் அனைவரின் துவாவைய்யும் வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக.
ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்


Click here to view the attachment
Posted By: Hajas on 2/6/2014 7:03:50 AM


« AUG
SEPTEMBER 2025
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other