Event Date: 4/16/2014
|
|
Death of ஜனாபா: மரியம் ( குண்டு சட்டி ) | |
Date: 4/16/2014 |
Time: 13:30
|
அஸ்ஸலாமு அலைக்கும். வபாத் அறிவிப்பு: இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..... முஹம்மது பாத்திமா, நூர்ஜஹான், ஆமினா, ஹாஜா முஹைதீன் ஆகியோரின் தாயார் ஆவார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..... அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும். இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது பிழைகளை பொறுத்தருள்வாயாக ! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக ! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக ! பனிகட்டி, ஆலங்கட்டி, மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக ! இங்கிருக்கும் வீட்டை விட மிகச்சிறந்த வீட்டை மறுமையில் நீ இவருக்கு வழங்குவாயாக.! இங்கிருக்கும் குடும்பத்தை விட மிகச்சிறந்த குடும்பத்தை மறுமையில் நீ இவருக்கு வழங்குவாயாக.! இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட மிகச்சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக! அவருக்கு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக! அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக! நம் அனைவரின் துவாவைய்யும் வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன் |
|
Click here to view the attachment | |
Posted By:
Hajas on 4/16/2014 11:03:01 AM
|
|
|
|