Event Date: 9/12/2021
|
|
Afterlife of கம்மர்ஷா நூர் முஹம்மது | |
Date: 9/12/2021 |
Time: 6:30 AM
|
கம்மர்ஷா நூர் முஹம்மது அவர்கள் நேற்று (12-10-2021) காலை 6:30 மணியளவில் குளச்சலில் தனது மகனது இல்லத்தில் வைத்து வஃபாத் ஆனார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஃபாத்திமுத்து அவர்களது கணவரும், மர்ஹூம் கம்மர்ஷா நாகூர் மீரான், மர்ஹூம் நாகூர் மீரம்மாள் ஆகியோரது மகனும், மர்ஹூம் சின்சியர் இபுறாஹிம், மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில், அஹ்மது முகைதீன், அஹமது மல்லிஹாம்மாள், அல்லிமா ஆகியோரது சகோதரரும், சேக் முஹம்மது, மீரா பானு, ஆயிஷா சித்தீக்கா, ஆகியோரது தந்தையுமாவார்.
அவர்களது மறுமை வாழ்விற்காக து.ஆ செய்யவும். அல்லாஹ் அவர்களது பாவங்கள் அனைத்தையும் பிழை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸை நல்குவானாக ஆமீன். |
|
Posted By:
peer on 9/13/2021 4:31:29 AM
|
|
|
|